| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
| 520 | : | _ _ |a சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பருத்திக்குடி நாட்டு தேவதான ஊரான திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு பொழியூர்நாட்டுப் பொழியூர்ச் சோழாந்தகப் பல்லவரையனான மாறனாதிச்சன் என்பவன் ஒரு நொந்தாவிளக்கு எரிக்க கொடையளித்துள்ளான். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு, சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன், சுந்தரபாண்டிய ஈஸ்வரம் |
| 752 | : | _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி |
| 914 | : | _ _ |a 9.5361510603021 |
| 915 | : | _ _ |a 78.209824562073 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001473 |
| barcode | : | TVA_INS_001473 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |